வாகனங்கள் மீது விழுந்த தகர சீட்: பயணிகள் அதிர்ச்சி

2பார்த்தது
வாகனங்கள் மீது விழுந்த தகர சீட்: பயணிகள் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தகர சீட் குடோன், நேற்றிரவு வீசிய பலத்த சூறைக்காற்றால் பெயர்ந்து சாலையில் சென்ற வாகனங்கள் மீது தாக்கியது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காற்றில் சிக்கி தகர ஷீட் கொட்டகை தூக்கி வீசப்பட்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி