திருத்தணி ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி

2பார்த்தது
திருத்தணி ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருத்தணி ரயில் நிலையத்தை ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நடைமேடைகள், பயணிகள் தங்கும் அறைகள், எக்ஸ்கலேட்டர் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, நடைமேடையில் உள்ள மேற்கூரைகள் அகற்றப்பட்டு புதியவை அமைக்கப்படாததால், பயணிகள் வெயிலில் அவதிப்படுகின்றனர். இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி