திருவள்ளூர்: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

67பார்த்தது
திருவள்ளூர்: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக மின்தடை திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் துணை மின் நிலையம் மற்றும் பாண்டிக்காவனூர் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிக்காக நாளை (10.06.2025) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என நிலைய கோட்டப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி