மின்தடை: மக்கள் சாலை மறியல்

451பார்த்தது
மின்தடை: மக்கள் சாலை மறியல்
திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 21ம் தேதி மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் மூன்று மரங்கள் விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்க தாமதித்ததால், நேற்று முன்தினம் மாலை குமாரகுப்பம், தெக்களூர் பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி