கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ அலுவலகத்திற்கு எஸ்.விஜயகுமார் வருகை

500பார்த்தது
கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ அலுவலகத்திற்கு எஸ்.விஜயகுமார் வருகை
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.விஜயகுமார், முதன்முறையாக இன்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொருளாளர் ஜி.கிருபாகரன், என்.எஸ்.ஆர்.நிஜாம் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும் பல்வேறு துறை அதிகாரிகள் எம்எல்ஏ எஸ்.விஜயகுமாரை நேரில் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி