திருவள்ளூர்: மாமனாரை அடித்து கொன்ற மருமகன்

661பார்த்தது
திருவள்ளூர்: மாமனாரை அடித்து கொன்ற மருமகன்
திருவள்ளூர், செவ்வாப்பேட்டையில் ரவீந்தர்(31) என்ற ஓட்டுநர், தனது மனைவி தமிழ்செல்வி(29) உடனான குடிப்பழக்கம் குறித்த தகராறில், தட்டிக் கேட்ட தனது மாமனார் ராஜ்(71)ஐ காலால் உதைத்துள்ளார். இதில் மயங்கி விழுந்த ராஜ், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி