திருவள்ளுர் நகராட்சியில் உள்ள ஸ்ரீ நிகேதன் பாடசாலை மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப். இ. ஆ. ப. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ மாணவியருக்கு துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.