மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

0பார்த்தது
மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி
திருவள்ளூர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த துாத்துக்குடியைச் சேர்ந்த 20 வயது மாணவர் ஆசீர், நேற்று மாலை 4:30 மணியளவில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி