திருவள்ளூர்: செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு

71பார்த்தது
திருவள்ளூர்: செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் இன்று (30. 12. 2024) திருவள்ளுர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வி. ஜி. ராஜேந்திரன் (திருவள்ளுர்), திரு. எஸ். சந்திரன் (திருத்தணி ) ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி