திருவொற்றியூர்: பற்றி எரிந்த குப்பைகள்

391பார்த்தது
திருவொற்றியூர்: பற்றி எரிந்த குப்பைகள்
திருவொற்றியூர் ரயில்வே கோட்ரஸ் அருகே ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அருகில் உள்ள சிபிசிஎல் நிறுவனங்களுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி