சென்னையில் 23ம் தேதி 49 மின்சார ரயில் சேவை ரத்து

0பார்த்தது
சென்னையில் 23ம் தேதி 49 மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வருகிற 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.05 மணிக்குப் புறப்படும் ரயில்கள் உட்பட மொத்தம் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி