புழல் ஏரியில் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

0பார்த்தது
புழல் ஏரியின் நீர்மட்டம் 18.42 அடியாக உள்ளது, மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியில் 2692 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 710 கன அடி நீர்வரத்து உள்ளது. உபரி நீர் வெளியேற்றம் 1500 கன அடியில் இருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்கு 184 கன அடி, ஆவியாதலுக்கு 25 கன அடி என மொத்தம் 709 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.