திருவள்ளூர்: சிலம்ப வீரர்கள் மாநில போட்டியில் கோப்பைகள் வென்று சாதனை

337பார்த்தது
திருவள்ளூர்: சிலம்ப வீரர்கள் மாநில போட்டியில் கோப்பைகள் வென்று சாதனை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள சிவசக்தி சிலம்ப கலைக்கூட மாணவர்கள், காஞ்சிபுரம் மாங்காட்டில் நடைபெற்ற ஏழாம் ஆண்டு மாநில சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்றனர். இதில், 18 மாணவர்கள் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளனர். சிவசக்தி சிலம்பு கலைக்கூட பயிற்சியாளர் சுந்தரம் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி