மதுரவாயல்: சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

565பார்த்தது
மதுரவாயல்: சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
மதுரவாயலைச் சேர்ந்த 20 வயது வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி, 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றம், வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி