மாதவரம் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்குச்சேரிப்பு

2பார்த்தது
மாதவரம் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்குச்சேரிப்பு
மாதவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். சுதர்சனம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் மாதவரம் தொகுதியில் கல்வி, சுகாதார மேம்பாட்டு வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய், பேருந்து நிலையம், பட்டா, கட்டமைப்பு வசதிகள் என பல கோடி ரூபாய் செலவில் 5,551 பணிகளை செயல்படுத்தியுள்ளதாக கூறினார்.