திருவள்ளூர்: தமிழக எல்லையில் ஏரிகள் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்

645பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ராயலா ஏரி நிரம்பியதால் பாத்தபாளையம், களத்தூர், கொட்டாலமிட்டா, ராஜுலா கண்டிகா ஆகிய கிராமங்கள் நீரில் மூழ்கின. இதனால் கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயிர்கள், கால்நடைகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர்லு, குரபதி சங்கர் ரெட்டி, நரசிம்ம யாதவ், சுதீர் ரெட்டி ஆகியோர் வெள்ளம் சூழ்ந்த கிராமங்களை பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி