பைக் மீது லாரி மோதல்: ஒருவர் பலி

3பார்த்தது
பைக் மீது லாரி மோதல்: ஒருவர் பலி
மாதவரத்தைச் சேர்ந்த சத்யாகு ராஜ் (57) என்பவர், நேற்று காலை மூலக்கடையில் இருந்து பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். பொன்னியம்மன்மேடு தனியார் கல்லூரி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரங்கள் ஏறி சத்யாகுராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி