சென்னை திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் குப்பனின் மகன் கார்த்திக், தனக்கு சீட் கிடைக்காததால் தந்தைக்கு வாக்கு அளிக்கக் கூடாது என அதிமுக உள்ளூர் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இன்று காலை குப்பனுக்கு வாக்கு சேகரித்த மாணவர் அணி செயலாளர் கோகுல கிருஷ்ணனை கார்த்திக் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.