திருவள்ளூர்: விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள்

59பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன.
Job Suitcase

Jobs near you