திருவள்ளூர்: 28 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட்

0பார்த்தது
திருவள்ளூர்: 28 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட்
திருவள்ளூர் மாவட்டத்தில், 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 28 ஊராட்சி செயலர்களை பணியிடை நீக்கம் செய்தும், 46 பேரை பணியிடமாற்றம் செய்தும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் கடந்த 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி