திருவள்ளூர்: தவெக கூட்டத்தில் தாலியை கழட்டி பெண் ஆவேசம்

0பார்த்தது
திருவள்ளூர்: தவெக கூட்டத்தில் தாலியை கழட்டி பெண் ஆவேசம்
திருநின்றவூரில் நடைபெற்ற த.வெ.க. மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மேடையேறி, பெற்றோரால் துன்புறுத்தப்படுவதாகவும், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, தன் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை போலீசார் சமாதானம் செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி