திருவேற்காடு: கள்ளக்காதல் தகராறில் பூ வியாபாரியின் மனைவி வெட்டி கொலை

1286பார்த்தது
திருவேற்காடு: கள்ளக்காதல் தகராறில் பூ வியாபாரியின் மனைவி வெட்டி கொலை
திருவேற்காடு அருகே, கள்ளக்காதல் தகராறில் பூ வியாபாரி ரஜினியின் மனைவி கலைபவானி (35) வெட்டி கொலை செய்யப்பட்டார். வீடு கட்ட உதவிய இஸ்திரி கடைக்காரர் முருகன் (36) என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கலைபவானி தன்னை புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த முருகன், அவரை வீட்டிற்கு சென்று கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தப்பிக்க முயன்ற முருகன் மாடியில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிந்து பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி