நடுபந்திக்குப்பம் கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு

707பார்த்தது
நடுபந்திக்குப்பம் கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், நடுபந்திக்குப்பம் பகுதியில் சொக்கலிங்கம் என்பவரின் வீட்டருகே 10 அடி நீள மலைப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் சோளிங்கர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். இரவு நேரங்களில் கிராமத்தில் மலைப்பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.