அனல் மின் நிலைய குடியிருப்பில் அதிகாரி வீட்டில் கொள்ளை

2பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய அலுவலர் குடியிருப்பில் வசிக்கும் உதவி பொறியாளர் எக்லவிய குமார், தனது மனைவியின் பிரசவத்திற்காக மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகைகள் மற்றும் 100 கிராம் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, 4 பேர் கொண்ட கும்பல் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி