சென்னை: ரூ.14 லட்சம் சுருட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் கைது

637பார்த்தது
சென்னை: ரூ.14 லட்சம் சுருட்டிய டிராவல்ஸ் உரிமையாளர்  கைது
சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜாதுரை, சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டங்களை விளம்பரப்படுத்தி, தாய்லாந்து மற்றும் காஷ்மீர் சுற்றுலா செல்ல பணம் செலுத்திய மதுரை, சென்னையைச் சேர்ந்த 60 பேரிடம் சுமார் 14 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். திடீரென நிறுவனம் மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ராஜாதுரை கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி