திருவொற்றியூர்: கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் சாலையில் படுத்து போராட்டம்

878பார்த்தது
திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வியாழன் காலை அப்பகுதி பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி