அம்பத்தூரில் போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

274பார்த்தது
அம்பத்தூரில் போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
அம்பத்தூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார், வீட்டில் போதை மாத்திரை, ஊசிகள், கஞ்சா உள்ளிட்டவை இருப்பதை அறிந்த போலீசார், அவற்றை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த கேசவ பெருமாள்(23) என தெரிந்தது. 1. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரை, 1. 10 கிலோ கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி