பொன்னேரி: விவசாயிடம் செல்போன் பறிப்பு.. இருவர் கைது

481பார்த்தது
பொன்னேரி: விவசாயிடம் செல்போன் பறிப்பு.. இருவர் கைது
பொன்னேரி அடுத்த ஆசானபூதுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபியிடம், நேற்று இரவு அவரது விவசாய நிலத்தில் வைத்து பைக்கில் வந்த இருவர் பேச்சு கொடுத்தபடி போனை பறித்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த விஷால் (21) மற்றும் தேவராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (23) ஆகிய இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி