தன்னை தாக்கியதாக பெண் துணைப்பணியாளர் புகார்

492பார்த்தது
தன்னை தாக்கியதாக பெண் துணைப்பணியாளர் புகார்
சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாரியம்மாள் (35), திருவொற்றியூர் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்கிறார். விடுப்பு எடுத்தது தொடர்பாக மேற்பார்வையாளர்கள் முத்துப்பாண்டி, மகேஷ், சின்னா ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மேற்பார்வையாளர்கள் தன்னை தாக்கியதாக மாரியம்மாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி