மருத்துவர் வர நேரமாகும் இருக்கிறவங்க இருங்க: பரபரப்பு

1பார்த்தது
திருத்தணி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக நோயாளிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். காலை 8 மணிக்கு வர வேண்டிய மருத்துவர் வராததால், பயிற்சி செவிலியரிடம் கேட்டபோது, 'மருத்துவர் வர நேரமாகும், இருக்கிறவர்கள் இருங்கள் அல்லது அடுத்த வாரம் வாருங்கள்' என்று கண் சிகிச்சை மருத்துவர் கீர்த்தனா கூறியதாக பயிற்சி செவிலியர் தெரிவித்ததால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் முதியோர்கள் முதல் சிறுவர்கள் வரை கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி