பாலத்தை சீர்செய்ய கோரிக்கை

3பார்த்தது
பாலத்தை சீர்செய்ய கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே 1998ல் கட்டப்பட்ட தரைப்பாலம், கடந்த 2019, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்துள்ளது. பாலத்தை பலப்படுத்த அமைக்கப்பட்ட கற்களும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், தரைப்பாலம் பலமிழந்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி