தமிழக சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதுவரையிலான நிலவரப்படி, தவெக வேட்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.