திருவள்ளூர்: மது விற்பனை.. வாலிபர் அதிரடி கைது

1பார்த்தது
திருவள்ளூர்: மது விற்பனை.. வாலிபர் அதிரடி கைது
கடம்பத்தூர் ஒன்றியம் நயப்பாக்கம் பகுதியில், மணவாள நகர் காவல் ஆய்வாளர் பொற்பாதம் மற்றும் போலீசார் ரோந்து பணியின் போது, ஏரிக்கரை அருகே மது விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 170 குவார்ட்டர் மதுபாட்டில்கள், இதன் மதிப்பு 34,000 ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். மணவாளநகர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி