பொன்னேரி: வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

898பார்த்தது
பொன்னேரி: வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய 37 வயது பெண்ணை, பைக்கில் வந்த இளைஞர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி