திருவள்ளூர்: தவறான சிகிச்சையால் பார்வை இழப்பு; பெண் வேதனை

146பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமந்தா என்ற பெண், மூச்சுத்திணறல் சிகிச்சைக்குப் பிறகு தலைசுற்றல், தலைவலி, படிப்படியாக பார்வை இழப்பு ஏற்பட்டு, தற்போது இரு கண்களும் முழுமையாகப் பார்வை இழந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு சிகிச்சை இல்லை என மருத்துவர்கள் கூறி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தவறான சிகிச்சையால் பார்வை இழந்ததாகவும், விளக்கம் அளிக்காமல் வெளியேற்றியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி