80வயது மூதாட்டியிடம் அத்துமீறிய வாலிபர் கைது

0பார்த்தது
80வயது மூதாட்டியிடம் அத்துமீறிய வாலிபர் கைது
திருவள்ளூர் அடுத்த தாவுத்கான் பேட்டை பகுதியில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டி பார்வதி மீது மதுபோதையில் இருந்த வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மூதாட்டியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தப்ப முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவர் தவறவிட்ட செல்போனைத் தேடி மீண்டும் வந்தபோது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி