செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக உபரி நீர் உபரி வெளியேற்றம்

1பார்த்தது
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கனமழை முன்னெச்சரிக்கையாக உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 300 கன அடி திறக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 300 கன அடி என மொத்தம் 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 21.83 அடியாகவும், இருப்பு 3075 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், 600 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீருக்காக 165 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி