பக்தர்கள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல்

0பார்த்தது
பக்தர்கள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவிலின் 16 கால் மண்டபம் அருகே போதையில் சிலர் பக்தர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் திருவள்ளூரைச் சேர்ந்த இரு பக்தர்களை போதை ஆசாமிகள் தாக்கியதாகவும், ஆனால் அவர்கள் காயமின்றி தப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி