கும்மிடிப்பூண்டி: மகேந்திரன் செயலாளராக பொறுப்பேற்பு

159பார்த்தது
கும்மிடிப்பூண்டி: மகேந்திரன் செயலாளராக பொறுப்பேற்பு
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக டி.சி.மகேந்திரன் இன்று அதிமுக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த மகேந்திரனுக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில் அவைத் தலைவராக எத்திராஜ், இணை செயலாளராக ராஜம்மாள் சுகுமார், ஒன்றிய துணை செயலாளர்களாக ஏ.டி.நாகராஜ், சீதா தேவராஜ், ஒன்றிய பொருளாளராக வெங்கடகிருஷ்ணன், மற்றும் மாவட்ட பிரதிநிதிகளாக தேவி சங்கர், இமாச்சலம், தயாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி