திருவொற்றியூர்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

575பார்த்தது
திருவொற்றியூர்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் சீட்டு கம்பெனி உரிமையாளர் திடீரென தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி