திருத்தணியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

362பார்த்தது
திருத்தணியில்  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வேளஞ்சேரியில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. இதில் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த 46 அரசு சேவைகளுக்கான மனுக்களைப் பெற்றார். மேலும், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம், நலவாரிய அட்டைகள், குடும்ப அட்டைகள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி