மீஞ்சூர் எண்ணெய் தொழிற்சாலை குடோனில் கட்டுக்குள் வந்த தீ

618பார்த்தது
மீஞ்சூர் எண்ணெய் தொழிற்சாலை குடோனில் கட்டுக்குள் வந்த தீ
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே மணலியில் உள்ள எண்ணெய் தொழிற்சாலை குடோனில் நேற்று (மே 25) காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் கரும்புகை மூட்டத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தின் போது குடோனில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். சுமார் 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நள்ளிரவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தொடர்புடைய செய்தி