திருவள்ளூர்: காவல் ரோந்து வாகனத்தின் மீது கார் மோதல்

441பார்த்தது
திருவள்ளூர்: காவல் ரோந்து வாகனத்தின் மீது கார் மோதல்
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில், இரவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவர், கடும் தூக்க கலக்கத்தில் தனது சொகுசு காரை ஓட்டி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல் ரோந்து வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருமுல்லைவாயில் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி