திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அருகே இளைஞர்
விஜய் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதி, எழில் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடி பிரசாந்த் கொலை செய்யப்பட்டு 14 மணி நேரத்திற்குள் மற்றொரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.