
நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் போரூர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற கார்த்திக் என்பவரை SRMC காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.































