திருத்தணி கோயிலில் ஒரே நாளில் 125 திருமணங்கள்

820பார்த்தது
திருத்தணி கோயிலில் ஒரே நாளில் 125 திருமணங்கள்
திருத்தணி நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. மேலும், திருத்தணி முருகன் மலைக்கோயிலில் கோயில் நிர்வாகம் சார்பில் புதிய திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி சான்று வழங்கப்படுகிறது. நேற்று (மே 29) வைகாசி மாத சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு, திருத்தணியில் மொத்தம் 125 திருமணங்கள் நடைபெற்றன. இதில், முருகன் கோயில் தேர்வீதி பகுதியில் உள்ள தற்காலிக மண்டபங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் 45 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி