சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 59. 9% நீர் இருப்பு

624பார்த்தது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 59. 9% நீர் இருப்பு
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 7.042 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 59.9% ஆகும். இந்த நீர் இருப்பு சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி