சென்னை: வாடகை கேட்ட பெண்.. இளைஞர் செய்த காரியம்

95பார்த்தது
சென்னை: வாடகை கேட்ட பெண்.. இளைஞர் செய்த காரியம்
திருத்தணியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான சென்னை கொளத்தூர் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த ராபர்ட் (30), நான்கு மாதங்களாக வாடகை செலுத்தாமல், கேட்டபோது பெண் உரிமையாளரின் புகைப்படத்தையும் செல்போன் எண்ணையும் சமூக வலைதளத்தில் தவறாகப் பதிவிட்டுள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு வந்த ஏராளமான ஆபாச அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ராபர்ட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி