ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் விசிக-வினர் கைது

538பார்த்தது
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஏ. ஐ. சி. சி. டி. யு மாவட்ட தலைவர் கஜேந்திரன், வி. சி. க மண்டல செயலாளர் தளபதி சுந்தர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி