பேருந்தில் பயணித்த மாணவிக்கு பாலியல் சீண்டல்: நடத்துநர் கைது

1பார்த்தது
பேருந்தில் பயணித்த மாணவிக்கு பாலியல் சீண்டல்: நடத்துநர் கைது
திருத்தணியிலிருந்து சோளிங்கர் சென்ற அரசுப் பேருந்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்டக்டர் இளையராஜா (49) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்த நிலையில், டிக்கெட் கொடுப்பது போல் மாணவிக்கு கண்டக்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.